Aatralin Aaviye ஆற்றலின் ஆவியே

ஆற்றலின் ஆவியே
Unknown
Lyrics

Lyrics

ஆற்றலின் ஆவியே அனல் மூட்டும் அற்புதரே தாங்கிடும் தகப்பனே புது பெலன் தரும் பரிசுத்தரே – 2 இயேசய்யா இயேசய்யா என்னை அழைத்த என் இயேசய்யா இயேசய்யா இயேசய்யா என் நம்பிக்கை நீரய்யா – 2 1.குழியிலே விழுந்த என்னை கன்மலையின் மேல் நிறுத்தினீரே காத்திருந்து சோர்ந்து என்னை புது எண்ணெயால் அபிஷேகித்தீரே -2 கர்த்தரே கர்த்தரே என்னை கைவிடா கர்த்தரே கர்த்தரே கர்த்தரே என்னை காக்கும் என் காவலரே – 2 2.சோதனை நேர்ந்த போது உம் வார்த்தையால் தேற்றினீரே உம் மகிமையால் நிறைத்ததாலே எழும்பியே பிரகாசிப்பேனே – 2 வார்த்தையே வார்த்தையே (நல்) வழிகாட்டும் தீபமே வார்த்தையே வார்த்தையே மாறாத வாஞ்சையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4555
Song ID
aatralin-aaviye-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0