Aatri Thetrum En Yesu Rajan ஆற்றி தேற்றும் என் இயேசு ராஜன்

ஆற்றி தேற்றும் என் இயேசு ராஜன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆற்றி தேற்றும் என் இயேசு ராஜன் ஆறுதல் படுத்திடுவார் அனல் மூட்டும் தேவனே அபிஷேகத்தால் அனல் மூட்டும் 1. பாதை அறியாமல் நடந்து வந்தேன் பார்க்கும் இடமெல்லாம் இருளை கண்டேன் மின்னலை போல ஒளி வெள்ளம் – 2 என்னில் எழும்பி மிளிர கண்டேன் 2.ஒலிவ மரமாய் ஓங்கி வளர உன்னத அழைப்பதை உணர்த்தினாரே சூரிய சந்திர நட்சத்திரமாய் ஒளி கொடுக்க என்னை அழைத்தாரே 3. மகிமை வாழ்வும் நெறுக்கிடுமே மாசற்ற அன்பால் அணைத்திடுவார் நித்திய வாழ்வை அனுபவிப்பார் நித்தமும் என்னை சேர்த்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3476
Song ID
aatri-thetrum-en-yesu-rajan-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open