AattuKuttiyaanavar Arputhangal ஆட்டுக்குட்டியானவர் அற்புதங்கள்

ஆட்டுக்குட்டியானவர் அற்புதங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆட்டுக்குட்டியானவர் அற்புதங்கள் செய்பவர் அக்கினியைப் போட வந்தவர் பாவிகளை மீட்பவர் பரிசுத்தாவி பொழிபவர் பள்ளத்தாக்கின் லீலியானவர் (2) இயேசு தகுதியில்லா என்னையும் தமக்கு சொந்தமாக்கியே தாயைப்போல் அணைத்துக் கொண்டாரே (2) என் இயேசு அன்பு கொண்டவர் அபிஷேகம் தந்தவர் அற்புதமாய் என்னோடு இணைந்து விட்டாரே 2. முள்முடியை ஏற்றவர் சிலுவை பாடுபட்டவர் தம் சொந்த இரத்தம் சிந்தினார் என் இயேசு காயப்பட்டவர் நொறுக்கப்பட்டவர் கன்மலையின் வெடிப்பிலிருந்து உயிர்த்தெழுந்தவர் 3.விண்ணப்பத்தைக் கேட்பவர் வேதனையை எடுப்பவர் விடுதலை என்றும் தருபவர் (2) - என் இயேசு பயத்தை எடுத்தவர் புது பெலனை தந்தவர் பரிசுத்தாவி நிறைவுடனே இன்பம் தந்தவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3458
Song ID
aattukuttiyaanavar-arputhangal-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open