Aattukuttiyaanavar Raththal ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால்

ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால்

Lyrics

ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் ஆடிப்பாடி போற்றுவோம் அல்லேலூயா பாடுவோம் – 2 புதுப்பாடல் என்று பாடுவோம் – நம் தேவனை வாழ்ந்திடுவோம் – 2 1. கவலையில்லையே கண்ணீரில்லையே துன்பமில்லையே துயரமில்லையே – 2 யுத்த ராஜா சிங்கம் நம் இயேசு ராஜா வெற்றி மேல் வெற்றி பெற்றாரே – 2 2. பிள்ளைகளாக மாற்றி விட்டாரே தொலைகளெல்லாம் போக்கிவிட்டாரே – 2 சந்தோஷம் சந்தோஷம் ஆனந்தம் ஆனந்தம் இயேசு நம்மை மீட்டு கொண்டாரே- 2 3. சகல கோத்திரம் சகல பாஷையும் போற்றி பாடிடும் நம் இயேசு ராஜனை – 2 அதிகாரம் வல்லமை இயேசுவின் சொந்தமே ஆளுவார் நித்திய காலமாய் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1913
Song ID
aattukuttiyaanavar-raththal-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1