Aatungkal Kontatungkal Ithu …

ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது

Lyrics

ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது ஆயன் பிறந்தநாள் பாடுங்கள் பண்பாடுங்கள் தேவ பாலன் பிறந்தநாள் 1. மரியின் மடியில் மாடடைக்குடிலில் இறைமகன் இயேசு பிறந்தநாள் அந்த திருமகன் தனக்கு அனைவரும் சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள் 2. நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே கர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வ நம்பிக்கை அன்பு அமைதி விதைக்க குழந்தையாய் இயேசு பிறந்த நாள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3455
Song ID
aatungkal-kontatungkal-ithu-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
3
Source
Open