Aavalaai Irukkinraar Karunai ஆவலாய் இருக்கின்றார் கருணை

ஆவலாய் இருக்கின்றார் கருணை

Lyrics

ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட அன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் – 2 நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர் (உன்மேல்) மனதுருகும்படி காத்திருப்பவர் – 2 1. சீயோன் மக்களே எருசலேம் குடிகளே இனி ஒருபோதும் அழமாட்டீர்கள் – 2 கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார் கேட்ட உடனேயே பதில் தருகின்றார் – 2 2. இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலே உன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டு – 2 எண்ணி முடியாத அதிசயங்கள் கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில் – 2 3. வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும் வழிதவறி நாம் நடந்து சென்றாலும் – 2 இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள் என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6618
Song ID
aavalaai-irukkinraar
Views
0
Downloads
0