Aavalodu Irukkirean Ummai ஆவலோடிருக்கிறேன் உம்மை

ஆவலோடிருக்கிறேன் உம்மை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆவலோடிருக்கிறேன் உம்மை தொட இதயம் துடிக்குதய்யா உம்மை காண (2) நீர் ஜீவித்தீர் எனக்காக மரித்தீரே எனக்காக உமக்காக ஒன்றுமே செய்யவில்லையே (2) மரணம் வரைக்கும் நேசித்தீரே என்னை பிரிந்திட இயலாமல் ஜீவித்தெழுந்தீரே எனக்காகவே எனக்காகவே எனக்காகவே எனக்காகவே ஆவலோடிருக்கிறேன் உம்மை தொட இதயம் துடிக்குதய்யா உம்மை காண (2) என் துரோகத்தை சுமந்தீரே பாவத்தை மன்னித்தீரே என் சிலுவை சுமந்தென்னை சொந்தமாக்கினீர் -2 அப்பாவை பிரிந்தும் நேசித்தீரே என்னை பிரிந்திட இயலாமல் கூடே நடப்பதும் எனக்காகவே எனக்காகவே எனக்காகவே எனக்காகவே ஆவலோடிருக்கிறேன் உம்மை தொட இதயம் துடிக்குதய்யா உம்மை காண (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7039
Song ID
aavalodu-irukkirean-ummai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open