Aavi En Devanil ஆவி என் தேவனில் மகிழ்கிறது
ஆவி என் தேவனில் மகிழ்கிறது
Lyrics
ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறது
ஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ
1. அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. மகிமையை என்னில் செய்தார்;
சிந்தையில் அகந்தையுள்ளோரை சிதறடித்து வீரம் சிறந்தார்
அவர் நாமம் பரிசுத்தமுள்ளது…வல்லமை மகிமையுடையது
விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….
2. பலவானைத் தள்ளிவிட்டார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்
பசித்தோரை நன்மையால் நிரப்பி செல்வந்தரை வெறுமை ஆக்கினார்
அவர் இரக்கம் என்றும் பெரியது தலைமுறைக்கும் மாறாதது
விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5075
- Song ID
- aavi-en-devanil-lyrics-song-chords-ppt
- Views
- 17
- Downloads
- 2