Aaviyaanavarae Aatral Aanavarae ஆவியானவரே ஆற்றல் ஆனவரே

ஆவியானவரே ஆற்றல் ஆனவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆவியானவரே ஆற்றல் ஆனவரே இறங்கி வாருமைய்யா இந்த வேளையிலே 1. பேதுருவின் பின்மாறி பேய்கள் சிதறியதே இறங்கி வாரும் தேவா உமக்காய் வல்லமையாய் வாழ 2. எலியா மேல் நிரம்பினதால் மேலான பெலன் அடைந்தான் இறங்கி வாரும் தேவா உமக்காய் அக்கினியாய் வாழ 3. தானியேல் மேல் உம் ஜெப ஆவி தேசத்திற்காய் ஜெபித்தான் இறங்கி வாரும் தேவா உமக்காய் போராடி வென்றிடவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3275
Song ID
aaviyaanavarae-aatral-aanavarae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open