Aaviyae Erangidumae ஆவியே இறங்கிடுமே

ஆவியே இறங்கிடுமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆவியே இறங்கிடுமே இறங்கி என்னை நிரப்பிடுமே என் பாதை எல்லாம் நீர் நடத்தும் என் தேவை எல்லாம் நீர் சந்தியும் உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே என் வல்ல தகப்பனே எல்லா துதிக்கும் பாத்திரரே இயேசுவே உம்மை போற்றுகிறோம் எல்லா கணத்தின் அதிபதியே இயேசுவே உம்மை ஆராதிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7866
Song ID
aaviyae-erangidumae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open