Aaviyae ஆவியே பரிசுத்தரே

ஆவியே பரிசுத்தரே
Unknown
PPT
Lyrics

Lyrics

நொறுங்குண்ட பணிந்த ஆவியைத் தாருமையா நீர் தங்கும் ஆலயமாய் என்னை நீர் மாற்றுமையா ஆவியே பரிசுத்தரே என் ஆவியை எளிமையாக்கும் ஆவியே பரிசுத்தரே உமதாவியாலே நிரப்பிடுமே சுத்த இருதயமும் சிருஷ்டியும் ஆவியே நிலைவருமான ஆவியை புதுப்பியும் ஆவியானவரே பெருமைகள் புகழ்ச்சிகள் என் வாழ்வில் வேண்டாமையா தாழ்மையின் சிந்தையை புதுப்பியும் ஆவியானவரே ஞானத்தை உணர்வை அருளும் ஆவியே ஆலோசனை பெலனும் அருளும் ஆவியானவரே அறிவையும் தேவபயமும் அருளும் ஆவியானவரே ஊற்றுமே உம் ஆவியாலே என் வாழ்க்கை நிரம்பணுமே என்னைத் தாருகிறேன் முற்றிலுமாய் நீர் விரும்பிடும் பாத்திரமாய் நீர் பெருகணுமே நான் சிறுகணுமே நான் வாழுவேன் உமக்காகவே என் நேசருக்காய் வாழுவேன் இறுதிவரை என் இயேசுவுக்காய் வாழுவேன் இறுதிவரை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8001
Song ID
aaviyae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open