Aaviyai En Naduvil ஆவியாய் என் நடுவில்

ஆவியாய் என் நடுவில்
Unknown
Lyrics

Lyrics

ஆவியாய் என் நடுவில் வாம் செய்யும் தேவனே - ஆயிரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவ தேவனுக்கு ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கு ஸ்தோத்திரம் ஆவியானவர்க்கு கர்த்தாவே என்னை நீரே ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் உட்கார்ந்து எழுந்திருந்தாலும் நினைவுகளை முன்னே அறிகிறீர் ஆவிக்கு மறைவாக எங்கே நான் போவேன் - உமது சமுகம் விட்டு எங்கே ஓடுவேன்? நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்திருக்கிறீர் என் நாவில் சொல் வரும் முன்னே கர்த்தர் நீர் அறிந்திருக்கிறீர் முற்புறமும் பிற்புறமும் நீர் என்னை நெருக்கி - உமது வல்ல கரத்தை என்மேல் வைக்கிறீர் வானத்தில் ஏறிச் சென்றாலும் அங்கேயும் நீர் இருக்கிறீர். பாதாளத்தில் படுக்கை போட்டாலும் அங்கேயும் நீர் இருக்கிறீர் செட்டையடித்து பறந்து சமுத்திரத்தில் சென்றாலும் - அங்கேயும் உமது கரம் என்னைப் பிடிக்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
118
Song ID
aaviyai-en-naduvil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0