Aaviyai Pozhiyum Deva Aaviyai ஆவியைப் பொழியும் தேவா

ஆவியைப் பொழியும் தேவா
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆவியைப் பொழியும் தேவா ஆவியை ஊற்றும் தேவா பரலோக அக்கினி இறங்கட்டும் இப்போது இக்கூட்டம் நடுவில் தேவா 1. எலியாவின் அக்கினி வேண்டும் அக்கினி ஜீவாலையாய் மாற்றும் பாவத்தை தொலைக்க சாபத்தை எரிக்க சாத்தானை ஜெயிக்க வேண்டும் 2. ஆரோனின் அபிஷேகம் வேண்டும் பொங்கி வழிந்திட வேண்டும் நோய்களை நீக்க பேய்களை விரட்ட நிரம்பி ஊற்றிட வேண்டும் 3. லேவியின் தலையில் பொழிந்த அக்கினி அபிஷேகம் வேண்டும் அலையாய் வாரும் தனலாய் எரிய பரிசுத்த ஆவியே வாரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3466
Song ID
aaviyai-pozhiyum-deva-aaviyai-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open