Aaviyana Theyvamae ஆவியான தெய்வமே

ஆவியான தெய்வமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆவியான தெய்வமே பாவியான எங்கள் மேல் வந்திறங்கும் அந்நேரமே ஊற்றிடும் உம் ஆவியை தேற்றும் எங்கள் உள்ளங்களை மாற்றிடும் என் வாழ்க்கையை இயேசுவைப் போல் என்னை மாற்றுமே தாகமுள்ள ஆத்துமாவில் ஜீவ தண்ணீரை ஊற்றுவேன் என்றுரைத்த வாக்கை எண்ணியே ஊற்றுமே உம் ஆவியை மாற்றம் தாரும் உள்ளத்திலே இன்றைக்கே காத்திருந்த சீஷர்கள் மேல் வந்த வல்லமை பாத்திரங்கள் நிரம்பி வழிய பொழிய வேண்டுமே வெள்ளத்தின் பெருஇரைச்சல் போல் உள்ளந்தன்னில் ஊற்ற வேண்டுமே உம் மழையை புதிய வாழ்வில் நிலைந்து நிற்க தேவை வல்லமை பெரிய செயல்கள் செய்ய என்னில் பெருக வேண்டுமே சாத்தானின் தலை நசுக்கவே சந்தி வேண்டும் எந்தன் வாழ்விலே தாருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3522
Song ID
aaviyana-theyvamae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open