Aaviyanavar Acharamaai Enakulle ஆவியானவர் அச்சாரமாய் எனக்குள்ளே
ஆவியானவர் அச்சாரமாய் எனக்குள்ளே
Lyrics
ஆவியானவர் அச்சாரமாய்
எனக்குள்ளே இருக்கின்றார்
வழுவாமலே என்னை காத்திடுவார்
என்றும் நடத்திடுவார்
1. ஆவியானவர் பிரசன்னத்தால்
கறைகள் நீங்கிற்றே
தம் பெலத்தால் என்னை நிறைத்திடுவார்
பாதை காட்டிடுவார்
2. ஆவியானவர் தேற்றிடுவார்
அனுதினம் போதிப்பார்
பரிசுத்தமாய் என்னை வனைந்திடுவார்
கனிகள் தந்திடுவார்
Details
- Numeric ID
- 3461
- Song ID
- aaviyanavar-acharamaai-enakulle-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 1
- Source
- Open