Aaviyanavar Ennil Iruppathaal ஆவியானவர் என்னில் இருப்பதால்

ஆவியானவர் என்னில் இருப்பதால்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆவியானவர் என்னில் இருப்பதால் குறைகள் இல்லையே எல்லாம் நிறைவே ஞானமும் உணர்வும் ஆலோசனை பெலனும் அறிவையும் தேவபயத்தை தாரும் வெறுமையான பாத்திரமாய் உந்தனின் ஊழியத்தை எப்படி செய்வேன் என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக மீன்களற்ற வலையை நானும் எத்தனை நாள் ஐயா அலசுவேன் நான் என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக ஸ்தேவானை போல் தைரியமாய் உந்தனின் ஆவி இன்றி எப்படி நிற்பேன் என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5431
Song ID
aaviyanavar-ennil-iruppathaal-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open