Aaviyanavarae Aaviyanavarae En Mael ஆவியானவரே ஆவியானவரே என் மேல்

ஆவியானவரே ஆவியானவரே என் மேல்
Unknown
Lyrics

Lyrics

ஆவியானவரே ஆவியானவரே என் மேல் வல்லமையாய் இரங்கி வாருமே – 2 1. நீச்சல் ஆழத்தின் அனுபவம் தாருமே இன்னும் அதிகமாய் மூழ்க செய்யுமே – 2 2. உலர்ந்த என் வாழ்வை உயிர்ப்பிக்க வாருமே உந்தன் சாட்சியாய் நிற்க செய்யுமே – 2 3. தீபம் அணையாமல் எறிந்திட செய்யுமே எண்ணெய் குறையாமல் முற்றும் நிரப்புமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1937
Song ID
aaviyanavarae-aaviyanavarae-en-mael-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0