Aaviyanavare Aaviyanavare Unthan Vallamaiyai Lyrics …

ஆவியானவரே ஆவியானவரே

Lyrics

ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை ஊற்றுமையா ஆவியானவரே ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா பரிசுத்தத்தோடு ஆராதித்திட சுத்திகரியும் தூய ஆவியே ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா எந்தன் உதடுகள் இன்று தொடுமே அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே வல்லமையாய் ஊழியம் நான் செய்திட ரூஹா காற்றே ரூஹா காற்றே சுவாசக் காற்றே என்னை உயிர்ப்பியுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1313
Song ID
aaviyanavare-aaviyanavare-unthan
Views
11
Downloads
3
Source
Open