Aaviyanavare Anbin Song ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

Lyrics

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் ஆட்கொண்டு நடத்திடும் நிரப்பிடும் என்னை நிரப்பிடும் – உம் வல்லமையால் என்னை நிரப்பிடும் பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட – உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடும் பெலத்தின் மேல் பெலன் நான் அடைந்திட – உம் பெலமுள்ள ஆவியால் நிரப்பிடும் உமக்காய் ஊழியம் செய்திட – உம் உன்னத ஆவியால் நிரப்பிடும் மகிமை மேல் மகிமை நான் அடைந்திட – உம் மகிமையின் ஆவியால் நிரப்பிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6923
Song ID
aaviyanavare-anbin
Views
1
Downloads
1