Aaviyanavare Thuya Aaviyanavare ஆவியானவரே தூய ஆவியானவரே
ஆவியானவரே தூய ஆவியானவரே
Lyrics
ஆவியானவரே தூய ஆவியானவரே
எம்மோடு வாழுங்கள் எங்கள்
இதயத்தில் வாழுங்கள்
1. வறட்சியான இடத்தில்
நாட்டப்படும் செடியால்
கனிகொடுக்க இயலாது ஆனால்
நீரூற்றண்டையில் நாட்டப்படும் செடியோ
ஏராளமாய் கனிகொடுக்கும் அந்த
நீரூற்று ஆவியானவராம்
2. எண்ணெயில்லா விளக்கால்
வெளிச்சம் கொடுக்க
இயற்கையால் இயலாது ஆனால்
எண்ணெயில் இணைந்து இருக்கிற திரியோ
பிரகாசமாய் ஒளிர்ந்திடுமே அந்த
தூய எண்ணெய் ஆவியானவராம்
Details
- Numeric ID
- 3486
- Song ID
- aaviyanavare-thuya-aaviyanavare-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 1
- Source
- Open