Aaviyil Nadakkanumae ஆவியில் நடக்கணுமே

ஆவியில் நடக்கணுமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆவியில் நடக்கணுமே தேவ வார்த்தையில் நிலைக்கணுமே தேவ ஆவியே என்னை நிரப்பிடுமே தேவ ஆவியே என்னை நடத்திடுமே அப்போஸ்தலர்கள் நடந்த பாதையிலே ஆதி சபையில் நடந்த கிரியையெல்லாம் என்னில் வேண்டுமே என்றும் வேண்டுமே ஆவியின் வரங்கள் இன்றே வேண்டுமே தேவ ஆவியில் நடந்த மனிதரெல்லாம் அக்கினியாய் எழும்பி ஜொலித்தது போல் என்னை மாற்றுமே என்னை மாற்றுமே கலங்கரை விளக்காய் என்னை மாற்றுமே பரிசுத்த ஆவியால் நிறைந்த இயேசு பிதாவின் சித்தமதை செய்தது போல் என்னை நிரப்பும் என்னை நிரப்பும் வல்லமை வரங்கள் வெளிப்படவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3462
Song ID
aaviyil-nadakkanumae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open