Aaviyil Nirainthu Jivikka

ஆவியில் நிறைந்து ஜீவிக்க
Unknown
Lyrics

Lyrics

ஆவியில் நிறைந்து ஜீவிக்க அபிஷேகம் ஊற்றிடுங்கப்பா ஆவியின் வரங்களால் நிரம்பிட உம் அருள் மாரி ஊற்றிடுங்கப்பா ஆராதனை ஆராதனை ஆவியானவரே – 2 சிறைப்பட்ட ஜனங்களை மீட்க உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா காயப்பட்ட ஜனங்களைத் தேற்ற உம் அன்பின் வெள்ளம் ஊற்றுங்கப்பா வாலிபர்கள் முதியோர்கள் மேலும் உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா தரிசனம் சொப்பனங்கள் காணட்டும் உம் பின்மாரி ஊற்றுங்கப்பா ஊழியர்கள் உலகெங்கும் பெருக உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா உலகெங்கும் திருச்சபை பெருக உம் பின்மாரி ஊற்றுங்கப்பா Aaviyil Nirainthu Jivikka lyrics songs,Aaviyil Nirainthu Jivikka lyrics,Aaviyil Nirainthu Jivikka Lyrics Song Chords PPT - ஆவியில் நிறைந்து ஜீவிக்க Aaviyil Nirainthu Jivikka Abishekam Uurridungkappa Aaviyin Varangkalal Nirampida Um Arul Maari Uurridungkappa Aaradhanai Aaradhanai Aaviyanavare - 2 Siraippatta Janangkalai Mitka Um Abishekam Uurrungkappa Payappatta Janangkalai Therkka Anpin Vellam Uurrungkappa Valiparkal Muthiyorkal Melum Um Abishekam Uurrungkappa Tharisanam Soppanangkal Kanattum Um Panmari Uurrungkappa Aaviyil Nirainthu Jivikka Abishekam Uurridungkappa Aaviyin Varangkalal Nirampida Um Arul Maari Uurridungkappa Uzhiyarkal Ulagengkum Peruka Um Abishekam Uurrungkappa Ulagengkum Thiruchchabai Peruka Panmari Uurrungkappa ஆவியில் நிறைந்து ஜீவிக்க அபிஷேகம் ஊற்றிடுங்கப்பா Aaviyil Nirainthu Jivikka Abishekam Uurridungkappa ஆவியின் வரங்களால் நிரம்பிட உம் அருள் மாறி ஊற்றிடுங்கப்பா Aaviyin Varangkalal Nirampida Um Arul Maari Uurridungkappa ஆராதனை ஆராதனை ஆவியானவரே - 2 Aaradhanai Aaradhanai Aaviyanavare - 2 சிறைப்பட்ட ஜனங்களை மீட்க உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா Siraippatta Janangkalai Mitka Um Abishekam Uurrungkappa பயப்பட்ட ஜனங்களை தேற்ற அன்பின் வெள்ளம் ஊற்றுங்கப்பா Payappatta Janangkalai Therkka Anpin Vellam Uurrungkappa வாலிபர்கள் முதியோர்கள் மேலும் உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா Valiparkal Muthiyorkal Melum Um Abishekam Uurrungkappa தரிசனம் சொப்பனங்கள் காணட்டும் உம் பண்மாரி ஊற்றுங்கப்பா Tharisanam Soppanangkal Kanattum Um Panmari Uurrungkappa ஆவியில் நிறைந்து ஜீவிக்க அபிஷேகம் ஊற்றிடுங்கப்பா Aaviyil Nirainthu Jivikka Abishekam Uurridungkappa ஆவியின் வரங்களால் நிரம்பிட உம் அருள் மாறி ஊற்றிடுங்கப்பா Aaviyin Varangkalal Nirampida Um Arul Maari Uurridungkappa ஊழியர்கள் உலகெங்கும் பெருக உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா Uzhiyarkal Ulagengkum Peruka Um Abishekam Uurrungkappa உலகெங்கும் திருச்சபை பெருக பண்மாரி ஊற்றுங்கப்பா Ulagengkum Thiruchchabai Peruka Panmari Uurrungkappa ஆவியில் நிறைந்து ஜீவிக்க அபிஷேகம் ஊற்றிடுங்கப்பா To live filled with the Spirit Pour out Your anointing, Lord ஆவியின் வரங்களால் நிரம்பிட உம் அருள் மாறி ஊற்றிடுங்கப்பா To be filled with the gifts of the Spirit Pour out Your grace like rain ஆராதனை ஆராதனை ஆவியானவரே - 2 Worship, worship O Holy Spirit - 2 சிறைப்பட்ட ஜனங்களை மீட்க உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா To deliver the captives Pour out Your anointing, Lord பயப்பட்ட ஜனங்களை தேற்ற அன்பின் வெள்ளம் ஊற்றுங்கப்பா To comfort the fearful people Pour out a flood of Your love வாலிபர்கள் முதியோர்கள் மேலும் உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா Upon the young and the old Pour out Your anointing, Lord தரிசனம் சொப்பனங்கள் காணட்டும் உம் பண்மாரி ஊற்றுங்கப்பா Let them see visions and dreams Pour out Your latter rain ஆவியில் நிறைந்து ஜீவிக்க அபிஷேகம் ஊற்றிடுங்கப்பா To live filled with the Spirit Pour out Your anointing, Lord ஆவியின் வரங்களால் நிரம்பிட உம் அருள் மாறி ஊற்றிடுங்கப்பா To be filled with the gifts of the Spirit Pour out Your grace like rain ஊழியர்கள் உலகெங்கும் பெருக உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா Let ministers increase throughout the world Pour out Your anointing, Lord உலகெங்கும் திருச்சபை பெருக பண்மாரி ஊற்றுங்கப்பா Let the Church increase throughout the world Pour out the latter rain

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
aaviyil-nirainthu-jivikka-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0