Aaviyin Kaniyo Onbathu ஆவியி…

ஆவியின் கனியோ ஒன்பது
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆவியின் கனியோ ஒன்பது அதிலும் அன்பே முதலானது பவுலடிகள் சொன்ன பாடங்களை பின்பற்றினாலே நாம் பயன்பெறுவோம் பிரமாணங்கள் இவைகள் தான் பிரியமாம் கிறிஸ்துவுக்கே பயன்பெறுவோம் கடைபிடித்தே நாம் தன்னைபோல் பிறனையும் நேசித்திட தந்தார் அன்பை முதற்கனியாய் சந்தோஷம் சமாதானம் தொடர்ந்திடுமே நீடிய பொறுமை அதுவும் வேண்டும் தயவு நற்குணம் விசுவாசம் சாந்தமும் கனிகளின் அங்கமே இச்சையடக்கம் இதில் ஒன்று ஆவியின் கனியோ இவை ஒன்பது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3463
Song ID
aaviyin-kaniyo-onbathu-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open