Aaviyin Mazhai Anuppum ஆவியின் மழையை அனுப்பும்

ஆவியின் மழையை அனுப்பும்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆவியின் மழையை அனுப்பும் தேவா ஆவியில் விடுதலை அடைந்திடவே அனலாய் நாமும் கொழுந்து விட்டெரிய அக்கினி அபிஷேகம் ஊற்றுமையா அனுப்புமையா அனுப்புமையா ஆவியின் மழையை அனுப்புமையா ஊற்றுமையா நிரப்புமையா பாத்திரம் நிரம்பி வழிந்திடவேட பெந்தெகொஸ்தே நாளில் பெருமழை வேண்டும் பெரிய காரியங்கள் நான் கண்டிட ஆவியின் வரங்கள் ஆவியின் கனிகள் அத்தனையும் என்னில் பெருகிடவே ஒவ்வொரு நாளும் புதுபெலனடைய புது எண்ணெயால் என்னை தினம் நிரப்பும் ஊற்றுத்தண்ணீரே ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிப் பாயவே எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும் எனக்குள்ளும் எங்கள் சபைகளுக்குள்ளும் அழிகின்றதே ஆயிரங்கள் என்று அழுது ஜெபித்து என்றும் உழைத்திடவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3464
Song ID
aaviyin-mazhai-anuppum-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open