Aaviyodum Arathippen

ஆவியோடும் ஆராதிப்பேன்
Unknown
Lyrics

Lyrics

ஆவியோடும் ஆராதிப்பேன் உண்மையோடும் ஆராதிப்பேன் பெலத்தின் மேலே பெலன் அடைந்து ஜெயத்தின் மேலே ஜெயம் அடைவோம் அல்லேலூயா ஆராதனை எல்லையில்லா ஆராதனை 1. முடிந்து போன என் வாழ்க்கையையும் மகிமையாக மீட்டு தந்தாரே சகலமும் நன்மையாக மாற்றினாரே அவருக்கே என் ஆராதனை 2. எந்தன் எதிரியின் கண் முன்னே வெற்றி மகுடம் சூட்டினாரே தோல்வியை ஜெயமாய் மாற்றினாரே அவருக்கே என் ஆராதனை 3. தகுதி இல்லாத என்னையுமே அழைத்தாரே அவர் சேவை செய்ய தரிசனம் தந்து உயர்த்தினாரே அவருக்கே என் ஆராதனை ஆவியோடும் ஆராதிப்பேன் உண்மையோடும் ஆராதிப்பேன் பெலத்தின் மேலே பெலன் அடைந்து ஜெயத்தின் மேலே ஜெயம் அடைவோம் அல்லேலூயா ஆராதனை எல்லையில்லா ஆராதனை 1. முடிந்து போன என் வாழ்க்கையையும் மகிமையாக மீட்டு தந்தாரே சகலமும் நன்மையாக மாற்றினாரே அவருக்கே என் ஆராதனை 2. எந்தன் எதிரியின் கண் முன்னே வெற்றி மகுடம் சூட்டினாரே தோல்வியை ஜெயமாய் மாற்றினாரே அவருக்கே என் ஆராதனை 3. தகுதி இல்லாத என்னையுமே அழைத்தாரே அவர் சேவை செய்ய தரிசனம் தந்து உயர்த்தினாரே அவருக்கே என் ஆராதனை Aaviyodum Arathippen lyrics songs,Aaviyodum Arathippen lyrics,Aaviyodum Arathippen Lyrics Song Chords PPT -ஆவியோடும் ஆராதிப்பேன்,Rachel Anitha Aaviyodum Aaraadhippen Unmaiyodum Aaraadhippen Belaththin Mele Belan Adaindhu Jeyaththin Mele Jeyam Adaivom Hallelujah Aaraadhanai Ellaiyillaa Aaraadhanai Mudindhu Pona En Vaazhkaiyaiyum Magimaiyaaga Meettu Thandhaare Sakalamum Nanmaiyaaga Maattrinaare Avarukke En Aaraadhanai Endhan Edhiriyin Kan Munne Vetri Magudam Soottinaare Tholviyai Jeyamaai Maattrinaare Avarukke En Aaraadhanai Thagudhi Illaadha Ennaiyume Azhaiththaare Avar Sevai Seiya Dharisanam Thandhu Uyarththinaare Avarukke En Aaraadhanai Aaviyodum Aaraadhippen Unmaiyodum Aaraadhippen Belaththin Mele Belan Adaindhu Jeyaththin Mele Jeyam Adaivom Hallelujah Aaraadhanai Ellaiyillaa Aaraadhanai Mudindhu Pona En Vaazhkaiyaiyum Magimaiyaaga Meettu Thandhaare Sakalamum Nanmaiyaaga Maattrinaare Avarukke En Aaraadhanai Endhan Edhiriyin Kan Munne Vetri Magudam Soottinaare Tholviyai Jeyamaai Maattrinaare Avarukke En Aaraadhanai Thagudhi Illaadha Ennaiyume Azhaiththaare Avar Sevai Seiya Dharisanam Thandhu Uyarththinaare Avarukke En Aaraadhanai ஆவியோடும் ஆராதிப்பேன் உண்மையோடும் ஆராதிப்பேன் Aaviyodum Aaraadhippen Unmaiyodum Aaraadhippen பெலத்தின் மேலே பெலன் அடைந்து ஜெயத்தின் மேலே ஜெயம் அடைவோம் Belaththin Mele Belan Adaindhu Jeyaththin Mele Jeyam Adaivom அல்லேலூயா ஆராதனை எல்லையில்லா ஆராதனை Alleluyaa Aaraadhanai Ellaiyillaa Aaraadhanai முடிந்து போன என் வாழ்க்கையையும் மகிமையாக மீட்டு தந்தாரே Mudindhu Pona En Vaazhkkaiyaiyum Magimaiyaaga Meettu Thandhaare சகலமும் நன்மையாக மாற்றினாரே அவருக்கே என் ஆராதனை Sagalamum Nanmaiyaaga Maatrinaare Avarukke En Aaraadhanai எந்தன் எதிரியின் கண் முன்னே வெற்றி மகுடம் சூட்டினாரே Endhan Edhiriyin Kan Munne Vetri Magudam Soottinaare தோல்வியை ஜெயமாய் மாற்றினாரே அவருக்கே என் ஆராதனை Tholviyai Jeyamaai Maatrinaare Avarukke En Aaraadhanai தகுதி இல்லாத என்னையுமே அழைத்தாரே அவர் சேவை செய்ய Thagudhi Illaadha Ennaiyume Azhaiththaare Avar Sevai Seiyya தரிசனம் தந்து உயர்த்தினாரே அவருக்கே என் ஆராதனை Dharisanam Thandhu Uyarththinaare Avarukke En Aaraadhanai ஆவியோடும் ஆராதிப்பேன் உண்மையோடும் ஆராதிப்பேன் Aaviyodum Aaraadhippen Unmaiyodum Aaraadhippen பெலத்தின் மேலே பெலன் அடைந்து ஜெயத்தின் மேலே ஜெயம் அடைவோம் Belaththin Mele Belan Adaindhu Jeyaththin Mele Jeyam Adaivom அல்லேலூயா ஆராதனை எல்லையில்லா ஆராதனை Alleluyaa Aaraadhanai Ellaiyillaa Aaraadhanai முடிந்து போன என் வாழ்க்கையையும் மகிமையாக மீட்டு தந்தாரே Mudindhu Pona En Vaazhkkaiyaiyum Magimaiyaaga Meettu Thandhaare சகலமும் நன்மையாக மாற்றினாரே அவருக்கே என் ஆராதனை Sagalamum Nanmaiyaaga Maatrinaare Avarukke En Aaraadhanai எந்தன் எதிரியின் கண் முன்னே வெற்றி மகுடம் சூட்டினாரே Endhan Edhiriyin Kan Munne Vetri Magudam Soottinaare தோல்வியை ஜெயமாய் மாற்றினாரே அவருக்கே என் ஆராதனை Tholviyai Jeyamaai Maatrinaare Avarukke En Aaraadhanai தகுதி இல்லாத என்னையுமே அழைத்தாரே அவர் சேவை செய்ய Thagudhi Illaadha Ennaiyume Azhaiththaare Avar Sevai Seiyya தரிசனம் தந்து உயர்த்தினாரே அவருக்கே என் ஆராதனை Dharisanam Thandhu Uyarththinaare Avarukke En Aaraadhanai ஆவியோடும் ஆராதிப்பேன் உண்மையோடும் ஆராதிப்பேன் I Will Worship In Spirit I Will Worship In Truth பெலத்தின் மேலே பெலன் அடைந்து ஜெயத்தின் மேலே ஜெயம் அடைவோம் Receiving Strength Upon Strength We Will Gain Victory Upon Victory அல்லேலூயா ஆராதனை எல்லையில்லா ஆராதனை Hallelujah, Worship Endless Worship முடிந்து போன என் வாழ்க்கையையும் மகிமையாக மீட்டு தந்தாரே He Restored My Broken Life And Brought It Back Gloriously சகலமும் நன்மையாக மாற்றினாரே அவருக்கே என் ஆராதனை He Turned Everything For Good To Him Alone Be My Worship எந்தன் எதிரியின் கண் முன்னே வெற்றி மகுடம் சூட்டினாரே Before The Eyes Of My Enemies He Crowned Me With Victory தோல்வியை ஜெயமாய் மாற்றினாரே அவருக்கே என் ஆராதனை He Turned Defeat Into Victory To Him Alone Be My Worship தகுதி இல்லாத என்னையுமே அழைத்தாரே அவர் சேவை செய்ய Even Me, Though Unworthy He Called Me To Serve Him தரிசனம் தந்து உயர்த்தினாரே அவருக்கே என் ஆராதனை He Gave Me A Vision And Lifted Me Up To Him Alone Be My Worship ஆவியோடும் ஆராதிப்பேன் உண்மையோடும் ஆராதிப்பேன் I Will Worship In Spirit I Will Worship In Truth பெலத்தின் மேலே பெலன் அடைந்து ஜெயத்தின் மேலே ஜெயம் அடைவோம் Receiving Strength Upon Strength We Will Gain Victory Upon Victory அல்லேலூயா ஆராதனை எல்லையில்லா ஆராதனை Hallelujah, Worship Endless Worship முடிந்து போன என் வாழ்க்கையையும் மகிமையாக மீட்டு தந்தாரே He Restored My Broken Life And Brought It Back Gloriously சகலமும் நன்மையாக மாற்றினாரே அவருக்கே என் ஆராதனை He Turned Everything For Good To Him Alone Be My Worship எந்தன் எதிரியின் கண் முன்னே வெற்றி மகுடம் சூட்டினாரே Before The Eyes Of My Enemies He Crowned Me With Victory தோல்வியை ஜெயமாய் மாற்றினாரே அவருக்கே என் ஆராதனை He Turned Defeat Into Victory To Him Alone Be My Worship தகுதி இல்லாத என்னையுமே அழைத்தாரே அவர் சேவை செய்ய Even Me, Though Unworthy He Called Me To Serve Him தரிசனம் தந்து உயர்த்தினாரே அவருக்கே என் ஆராதனை He Gave Me A Vision And Lifted Me Up To Him Alone Be My Worship

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
aaviyodum-arathippen-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
1
Source
Open