Aaviyodum Unmaiyodum ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை

ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை

Lyrics

ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை ஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை -(2) ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை -(2) தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை -(2) இந்த மலையிலும் அல்ல அந்த மலையிலும் அல்ல எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க -(2) எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமா கற்களும் அதில் ஆத்துமா ஆகுமா-(2) தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவா நம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா இயேசு பலியானதாலே சபையில் பலிபீடம் இல்லை இயேசு ஒளியானதாலே எந்த சடங்கும் இனி தேவை இல்லை சபையில் பெரிது சிறிது என்றும் அவர் பிரித்து பார்ப்பதும் இல்லை சபையில் பழசு புதுசு என்றும் அவர் வகுத்து பார்ப்பதும் இல்லை ஜீவனுள்ள பலியே தானே தேவன் ஏற்கிறார் புத்தியுள்ள ஆராதனையை எதிர்ப்பார்க்கிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7490
Song ID
aaviyodum-unmaiyodum-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open