Aayiram Irunthenna Enakku

ஆயிரம் இருந்தென்ன
Unknown
Lyrics

Lyrics

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னை ஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லை அன்பிற்கு அகலம் இல்லை ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன் எங்கோ நான் வாழ்ந்தேன் வழி தப்பி திரிந்தேனய்யா வழி தப்பி திரிந்தேனய்யா அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் (ஆயிரம்…) மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் கிருபை மாறாதய்யா – 2 கிருபை மாறாதய்யா – 2 (ஆயிரம்…) கல்வாரி அன்பிற்கு இணை ஏதும் இல்லையே கல்வாரி நாயகனின் அன்பு போதுமே கல்வாரி நாயகனின் அன்பு போதுமே (ஆயிரம்…) பரலோக மேன்மையை விட்டு என்னை தேடி வந்தீரே அன்பை நான் எப்படி பாடுவேன் அன்பை நான் எப்படி பாடுவேன் (ஆயிரம்…) அன்பிற்கு பதிலாக என்ன நான் கொடுப்பது என்னை பலியாக கொடுத்துவிட்டேன். என்னை பலியாக கொடுத்துவிட்டேன் ஆயிரம் இருந்தென்ன எனக்கும் ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னை ஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லை அன்பிற்கு அகலம் இல்லை ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன் எங்கோ நான் வாழ்ந்தேன் வழி தப்பி திரிந்தேனய்யா வழி தப்பி திரிந்தேனய்யா அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் (ஆயிரம்…) மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் கிருபை மாறாதய்யா – 2 கிருபை மாறாதய்யா – 2 (ஆயிரம்…) கல்வாரி அன்பிற்கு இணை ஏதும் இல்லையே கல்வாரி நாயகனின் அன்பு போதுமே கல்வாரி நாயகனின் அன்பு போதுமே (ஆயிரம்…) பரலோக மேன்மையை விட்டு என்னை தேடி வந்தீரே அன்பை நான் எப்படி பாடுவேன் அன்பை நான் எப்படி பாடுவேன் (ஆயிரம்…) அன்பிற்கு பதிலாக என்ன நான் கொடுப்பது என்னை பலியாக கொடுத்துவிட்டேன். என்னை பலியாக கொடுத்துவிட்டேன் Aayiram Irunthenna Enakku Lyrics Song,Aayiram Irunthenna Enakku Song lyrics,Aayiram Irunthenna Enakku Lyrics Song Chords PPT - ஆயிரம் இருந்தென்ன Aayiram Irunthenna Enakkum Aesuvin Anpu Ontu Pothumae Ennai Aatkonnda Aesu Enakku Pothumae Anpirku Aalam Illai Anpirku Akalam Illai Aesuvin Anpirku Innaiyillaiyae Aesuvin Anpirku Innaiyillaiyae Engo Naan Piranthaen Engo Naan Vaalnthaen Vali Thappi Thirinthaenayyaa Vali Thappi Thirinthaenayyaa Anaathi Sinaekaththaal Ennai Naesiththaar (Aayiram…) Malaikal Vilakinaalum Parvathangal Peyarnthaalum Kirupai Maaraathayyaa Kirupai Maaraathayyaa (Aayiram…) Kalvaari Anpirku Innai Aethum Illaiyae Kalvaari Naayakanin Anpu Pothumae Kalvaari Naayakanin Anpu Pothumae Paraloka Maenmaiyai Vittu Ennai Thaeti Vantheerae Anpai Naan Eppati Paaduvaen Anpai Naan Eppati Paaduvaen (Aayiram…) Anpirku Pathilaaka Enna Naan Koduppathu Ennai Paliyaaka Koduththuvittaen Ennai Paliyaaka Koduththuvittaen Aayiram Irunthenna Enakkum Aesuvin Anpu Ontu Pothumae Ennai Aatkonnda Aesu Enakku Pothumae Anpirku Aalam Illai Anpirku Akalam Illai Aesuvin Anpirku Innaiyillaiyae Aesuvin Anpirku Innaiyillaiyae Engo Naan Piranthaen Engo Naan Vaalnthaen Vali Thappi Thirinthaenayyaa Vali Thappi Thirinthaenayyaa Anaathi Sinaekaththaal Ennai Naesiththaar (Aayiram…) Malaikal Vilakinaalum Parvathangal Peyarnthaalum Kirupai Maaraathayyaa Kirupai Maaraathayyaa (Aayiram…) Kalvaari Anpirku Innai Aethum Illaiyae Kalvaari Naayakanin Anpu Pothumae Kalvaari Naayakanin Anpu Pothumae Paraloka Maenmaiyai Vittu Ennai Thaeti Vantheerae Anpai Naan Eppati Paaduvaen Anpai Naan Eppati Paaduvaen (Aayiram…) Anpirku Pathilaaka Enna Naan Koduppathu Ennai Paliyaaka Koduththuvittaen Ennai Paliyaaka Koduththuvittaen ஆயிரம் இருந்தென்ன எனக்கும் ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னை ஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே Aayiram Irunthenna Enakkum Aesuvin Anpu Ontu Pothumae Ennai Aatkonnda Aesu Enakku Pothumae அன்பிற்கு ஆழம் இல்லை அன்பிற்கு அகலம் இல்லை ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே Anpirku Aalam Illai Anpirku Akalam Illai Aesuvin Anpirku Innaiyillaiyae Aesuvin Anpirku Innaiyillaiyae எங்கோ நான் பிறந்தேன் எங்கோ நான் வாழ்ந்தேன் வழி தப்பி திரிந்தேனய்யா வழி தப்பி திரிந்தேனய்யா அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் (ஆயிரம்…) Engo Naan Piranthaen Engo Naan Vaalnthaen Vali Thappi Thirinthaenayyaa Vali Thappi Thirinthaenayyaa Anaathi Sinaekaththaal Ennai Naesiththaar (Aayiram…) மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் கிருபை மாறாதய்யா – 2 கிருபை மாறாதய்யா – 2 (ஆயிரம்…) Malaikal Vilakinaalum Parvathangal Peyarnthaalum Kirupai Maaraathayyaa Kirupai Maaraathayyaa (Aayiram…) கல்வாரி அன்பிற்கு இணை ஏதும் இல்லையே கல்வாரி நாயகனின் அன்பு போதுமே கல்வாரி நாயகனின் அன்பு போதுமே (ஆயிரம்…) Kalvaari Anpirku Innai Aethum Illaiyae Kalvaari Naayakanin Anpu Pothumae Kalvaari Naayakanin Anpu Pothumae (Aayiram…) பரலோக மேன்மையை விட்டு என்னை தேடி வந்தீரே அன்பை நான் எப்படி பாடுவேன் அன்பை நான் எப்படி பாடுவேன் (ஆயிரம்…) Paraloka Maenmaiyai Vittu Ennai Thaeti Vantheerae Anpai Naan Eppati Paaduvaen Anpai Naan Eppati Paaduvaen (Aayiram…) அன்பிற்கு பதிலாக என்ன நான் கொடுப்பது என்னை பலியாக கொடுத்துவிட்டேன். என்னை பலியாக கொடுத்துவிட்டேன் (ஆயிரம்…) Anpirku Pathilaaka Enna Naan Koduppathu Ennai Paliyaaka Koduththuvittaen Ennai Paliyaaka Koduththuvittaen ஆயிரம் இருந்தென்ன எனக்கும் ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னை ஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே Aayiram Irunthenna Enakkum Aesuvin Anpu Ontu Pothumae Ennai Aatkonnda Aesu Enakku Pothumae அன்பிற்கு ஆழம் இல்லை அன்பிற்கு அகலம் இல்லை ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே Anpirku Aalam Illai Anpirku Akalam Illai Aesuvin Anpirku Innaiyillaiyae Aesuvin Anpirku Innaiyillaiyae எங்கோ நான் பிறந்தேன் எங்கோ நான் வாழ்ந்தேன் வழி தப்பி திரிந்தேனய்யா வழி தப்பி திரிந்தேனய்யா அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் (ஆயிரம்…) Engo Naan Piranthaen Engo Naan Vaalnthaen Vali Thappi Thirinthaenayyaa Vali Thappi Thirinthaenayyaa Anaathi Sinaekaththaal Ennai Naesiththaar (Aayiram…) மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் கிருபை மாறாதய்யா – 2 கிருபை மாறாதய்யா – 2 (ஆயிரம்…) Malaikal Vilakinaalum Parvathangal Peyarnthaalum Kirupai Maaraathayyaa Kirupai Maaraathayyaa (Aayiram…) கல்வாரி அன்பிற்கு இணை ஏதும் இல்லையே கல்வாரி நாயகனின் அன்பு போதுமே கல்வாரி நாயகனின் அன்பு போதுமே (ஆயிரம்…) Kalvaari Anpirku Innai Aethum Illaiyae Kalvaari Naayakanin Anpu Pothumae Kalvaari Naayakanin Anpu Pothumae (Aayiram…) பரலோக மேன்மையை விட்டு என்னை தேடி வந்தீரே அன்பை நான் எப்படி பாடுவேன் அன்பை நான் எப்படி பாடுவேன் (ஆயிரம்…) Paraloka Maenmaiyai Vittu Ennai Thaeti Vantheerae Anpai Naan Eppati Paaduvaen Anpai Naan Eppati Paaduvaen (Aayiram…) அன்பிற்கு பதிலாக என்ன நான் கொடுப்பது என்னை பலியாக கொடுத்துவிட்டேன். என்னை பலியாக கொடுத்துவிட்டேன் (ஆயிரம்…) Anpirku Pathilaaka Enna Naan Koduppathu Ennai Paliyaaka Koduththuvittaen Ennai Paliyaaka Koduththuvittaen TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
aayiram-irunthenna-enakku-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
2
Source
Open