Aayiram Naavugal Podha ஆயிரம் நாவுகள் போதா

ஆயிரம் நாவுகள் போதா
Unknown
PPT
Lyrics

Lyrics

காலமெல்லாம் உந்தன் அன்பால் கரம் பிடித்தென்னை நடத்தி காத்த உம் கிருபையை நினைத்தே கர்த்தர் உம்மைப் போற்றி பாட ஆயிரம் நாவுகள் போதா ஆண்டவா உந்தனை பாட கணக்கில்லா நன்மைகள் செய்தீர் கர்த்தர் உம்மைப் போற்றி பாட அலை மோதியாடும் படகாய் அலைந்த என்னை நீர் கண்டீர் ஆணிகள் பாய்ந்த உம் கைகள் ஆண்டு நடத்துமே தேவா ஆயிரம் நாவுகள் போதா ஆண்டவா உந்தனை பாட கணக்கில்லா நன்மைகள் செய்தீர் கர்த்தர் உம்மைப் போற்றி பாட

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8034
Song ID
aayiram-naavugal-podha-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open