Aayiram Naavugal Pothadhae ஆயிரம் நாவுகள் போதாதே

ஆயிரம் நாவுகள் போதாதே

Lyrics

ஆயிரம் நாவுகள் போதாதே உம்மை துதிக்க உம்மை போற்றிட பல நாமங்களால் நீர் போற்றப்படும் எங்கள் யெகோவா தெய்வம் நீங்க உம்மையே பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் உம்மையே பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் பாத்திரர் நீர் பாத்திரர் 1. தேவையெல்லாம் சந்தித்தீர் எங்கள் யெகோவா யீரே வெற்றிமேல் வெற்றிதந்தீர் எங்கள் யெகோவா நிசியே 2. சுகம் தந்து உயிர் கொடுத்தீர் எங்கள் யெகோவா ரப்பா சந்தோசம் சமாதானம் தந்த யெகோவா ஷாலோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3431
Song ID
aayiram-naavugal-pothadhae-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
1