Aazham Akalam Neelam ஆழம் அகலம் நீளம்

ஆழம் அகலம் நீளம்

Lyrics

ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா – நம் ஆண்டவரின் அன்புக்கீடாகுமா கோடி தந்து அதைப்பெற முடியுமா அதற்கு ஈடுமில்லை இணையுமில்லை தெரியுமா – 2 1. அளவில்லா அன்பு அது ஆழமான அன்பு நிலையான அன்பு அது நேர்மையான அன்பு உண்மையான அன்பு அது உறுதியான அன்பு – 2 கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி மீட்ட அன்பு – 2 அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு 2. சேற்றினில் கிடந்த உன்னை மீட்ட தேவ அன்பு தூற்றும் மனிதர் முன்பு உயர்த்தும் தேவ அன்பு பாசமுள்ள அன்பு இது நேசமுள்ள அன்பு – 2 ஏழை எனை நடத்தும் இயேசு ராஜா அன்பு – 2 அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு 3. ஊழியப் பாதையில் உதவும் தேவ அன்பு உண்மையுள்ள மகனாக நடத்தும் தேவ அன்பு – 2 கடினமான பாதையில் எனைக் காக்கும் தேவ அன்பு – 2 இதற்கு நிகரில்லை உலகில் எந்த அன்பும் – 2 அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
196
Song ID
aazham-akalam-neelam-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1