Abishaga Nathiye En Song அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்

அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்

Lyrics

அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும் ஆராதனை வேளையில் உம்மை துதிக்கும் போது எந்தன் உள்ளம் மகிழ்ந்து பொங்குது உம்மை உயர்த்தும் போது எந்தன் கவலை பறந்து போகுது அல்லேலூயா… அல்லேலூயா….. புறாவைப் போல இறங்கிடுமே எங்கள் மத்தியில் கிரியை செய்யும் தென்றலைப் போல வீசிடுமே மெல்லிய சத்தத்தை கேட்கப் பண்ணும் அபிஷேக தைலத்தை ஊற்றிடுமே உந்தன் அன்பினை உணரச்செய்யும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1251
Song ID
abishaga-nathiye-en
Views
10
Downloads
3
Source
Open