Abishega Naadharae அபிஷேக நாதரே

அபிஷேக நாதரே

Lyrics

அபிஷேக நாதரே உம் அபிஷேகத்தைலதால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும் ஒலிவ என்னையும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும் 1. பூமியின் ராஜாக்களை தெரிந்து கொண்டவரே இயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவார் 2. உந்தனின் சுவிசேஷத்தை உலகெங்கும் அறிவித்திட உம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6602
Song ID
abishega-naadharae-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open