Abishega Nadhi Payudhae அபிஷேக நதி பாயுதே

அபிஷேக நதி பாயுதே
Unknown
PPT
Lyrics

Lyrics

1. அபிஷேக நதி பாயுதே ஆனந்த தைலம் பெருகுதே அல்லேலுயா சத்தம் கேட்குதே ஆவியானவர் வந்துவிட்டாரே – 2 ஆடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தமாய் நடனமாடுவோம் கூடுவோம் பாடி போற்றுவோம் இந்தியாவை சொந்தமாக்குவோம் லாலாலா லாலா லாலா லா – 4 2. ஆளங்கள் நோக்கி செல்லவே ஆண்டவரின் பாதை தெரியுதே நீச்சல் ஆளம் மூழ்கி திளைக்கவே ஆவியானவர் வந்துவிட்டாரே – 2 3. ஜீவ நதி பெருகி ஓடுதே ஜீவ ராசி பிழைத்து பெருகுதே ஆரோக்கியம் செழிப்பு ஓங்கவே ஆவியானவர் வந்து விட்டாரே 4. கரைகள் எல்லாம் புரண்டு ஓடவே மீன்கள் எல்லாம் பலுகி பெருகுதே மீனவர்கள் வலைகள் நிரம்பவே ஆவியானவர் வந்துவிட்டாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3283
Song ID
abishega-nadhi-payudhae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open