Abishegam Ootrum Ayya அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்

Lyrics

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் அனல் கொண்டு எழும்பிடுவேன் அந்தகார வல்லமைகள் அழிந்திடுதே பாதாள சங்கிலிகள் உடைந்திடுதே 1. கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன் ஆவியின் நதியில் மூழ்கிடுவேன் பலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியனாலே எல்லாம் ஆகும் 2. மோசேயோடுப் பேசினிரே இன்று என்னோடும் பேசிடுமே முட்ச்செடி தன்னில் தோன்றின தேவன் இன்றும் அற்புதம் செய்திடுமே 3. பார்வோனின் சேனையை அழிதிடவே வரங்களை இன்று தந்திடுமே சாத்தானின் திட்டங்களை தகர்த்தெறிய வல்லமை இன்று தந்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7934
Song ID
abishegam-ootrum-ayya-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
4
Source
Open