Abishekam Perumazhaiyai அபிஷேகம் பெருமழையாய்

அபிஷேகம் பெருமழையாய்

Lyrics

அபிஷேகம் பெருமழையாய் எங்கும் பொழிந்திடும் காலமிது ஆவியானவர் வல்லமையாய் அசைவாடும் நேரமிது ஊற்றப்படுதே அபிஷேகமே நிரம்பிடுதே நம் இதயங்களே 1. நிரம்பி நிரம்பி வழிகின்றதே பொங்கிப் பொங்கி பாய்கின்றதே அபிஷேகமே அபிஷேகமே வல்லமையின் அபிஷேகமே 2. நுகங்களை உடைத்திடும் அபிஷேகமே கட்டுகளை அறுத்திடும் அபிஷேகமே அபிஷேகமே அபிஷேகமே வல்லமையின் அபிஷேகமே 3. ஜீவநதியிலே மூழ்கிடுவோம் வல்லமையால் நாம் நிரம்பிடுவோம் அபிஷேகமே அபிஷேகமே வல்லமையின் அபிஷேகமே 4. மேல்வீட்டில் இறங்கின அக்கினியே மீண்டும் இந்நாளில் இறங்கட்டுமே அபிஷேகமே அபிஷேகமே வல்லமையின் அபிஷேகமே 5. இயேசுவின் நாமத்தில் கூடிவந்தோம் உயிர்பிக்கும் வல்லமை காண வந்தோம் அபிஷேகமே அபிஷேகமே வல்லமையின் அபிஷேகமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7831
Song ID
abishekam-perumazhaiyai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open