Abrahamin Devane Esaakin Devane PP…

ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆபிரகாம் தேவனே ஈசாக்கின் தேவனே யாக்கோபின் தேவனே என்னை ஆசீர்வதியும் மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் உம் கிருபை விலகாதையா வனாந்திரம் வயல்வெளியாய் வெட்டாந்தரை நீர் ஊற்றாய் மாற்றினது நீர் அல்லவோ இல்லாதவைகளை இருப்பது போலவே செய்பவர் நீர்தானையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3420
Song ID
abrahamin-devane-esaakin-devane-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open