Adaikalam Thedi Vanthen அடைக்கலம் தேடி வந்தேன்

அடைக்கலம் தேடி வந்தேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

அடைக்கலம் தேடி வந்தேன் ஆறுதல் தந்தீரைய்யா உம் தயவினால் பிழைத்துக்கொண்டேன் நன்றி நன்றி ஐயா (2) வாழ்நாளெல்லாம் உம்மைப் பாடுவேன் நன்மைகள் பல செய்தீர் நன்றி ஐயா வாழ்வானாலும் தாழ்வானாலும் நான் நம்பும் தெய்வம் இயேசைய்யா (2) 1. தகப்பனை போல சுமந்து கொண்டு உம் கரம் வைக்கின்றீர் தாயினும் மேலாய் தனி பாசம் வைத்து தாங்குவீர் தலைமுறையாய் 2. உறவுகளின் நேசம் தணிந்தபோது – நீர் உறவாக வந்தீரைய்யா உயிர் கொடுத்து உந்தன் உறவுக்குள்ளே உம் மகனாக (மகளாக) இணைத்தீரைய்யா 3. எதிரிகளின் சூழ்ச்சி பெருகும் போது நீர் எனக்காக யுத்தம் செய்தீர் உனக்கெதிராய் எழும் ஆயுதங்கள் வாய்க்காதே போகுமென்றீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3281
Song ID
adaikalam-thedi-vanthen-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open