Adaikalapattanam En Yesuvae அடைக்கலப்பட்டணம் என் இயேசுவே

அடைக்கலப்பட்டணம் என் இயேசுவே
Unknown
Lyrics

Lyrics

அடைக்கலப்பட்டணம் என் இயேசுவே – என் ஜீவனை காத்துக்கொள்ள தஞ்சமடைந்தேன் 1. உலகம் என்னை வெறுத்தப்போது அரவணைத்தீர் – என் உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் தொலைந்த வாழ்க்கையை மீட்டுத்தந்தீரே சாம்பலை சிங்காரமாய் மாற்றினீரே 2. சத்துருவின் சோதனையில் அரணானீரே என்னை அதிசயமாய் உயர்த்திவைத்தீர் துன்பத்தின் பாதையில் துணையானீரே – என் துக்கத்தை சந்தோசமாய் மாற்றினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
886
Song ID
adaikalapattanam-en-yesuvae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0