Adharisanamana Devanae El Hakkadosh அதரிசனமான தேவனே

அதரிசனமான தேவனே

Lyrics

அதரிசனமான தேவனே இணையே இல்லாத மகிமையே இருந்தவர் இருப்பவர் வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரே ஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே எந்தன் வாழ்வின் நீதியே இருளினை மேற்கொண்ட வெளிச்சமே ஆதியும் அந்தமும் சர்வமும் நீர் ஒருவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1236
Song ID
adharisanamana-devanae-el-hakkadosh
Views
8
Downloads
2
Source
Open