Adimai Alla Eni Thanimai Alla

Lyrics

அடிமை அல்ல இனி தனிமை அல்ல – 2 தேவன் உன்னோடு இருக்கிறார் – 2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல – 2 1. தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் – 2 தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் – 2 நிச்சயமாய் உன்னை அவர் கை விட மாட்டார் – 2 – தனிமை அல்ல 2. தாயின் கருவினிலே உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை – 2 தனிமையில் சிறையிலே ஜோசேப்போடே இருந்தவர் – 2 எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2 – தனிமை அல்ல 3. பெற்றெடுத்த தாய் தந்தை கை விட்டு போனாலும் பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் – 2 உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர் – 2 ராஜ முடியாக கையிலே வைத்து கொள்வார் – 2 – தனிமை அல்ல

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1927
Song ID
adimai-alla-eni-thanimai-alla-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1