Adimai Naan Andavare அடிமை நான் ஆண்டவரே

அடிமை நான் ஆண்டவரே

Lyrics

அடிமை நான் ஆண்டவரே – என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே தெய்வமே அடிமை நான் ஆட்கொள்ளும் 1. என் உடல் உமக்குச் சொந்தம் – இதில் எந்நாளும் வாசம் செய்யும் 2. உலக இன்பமெல்லாம் – நான் உதறித் தள்ளி விட்டேன் 3. பெருமை செல்வமெல்லாம் இனி வெறுமை என்றுணர்ந்தேன் 4. வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கின்றீர் 5. என் பாவம் மன்னித்தருளும் உம் இரத்தத்தால் கழுவிவிடும் 6. முள்முடி எனக்காக – ஐயா கசையடி எனக்காக 7. என் பாவம் சுமந்து கொண்டீர் என் நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6587
Song ID
adimai-naan-aandavare
Views
0
Downloads
0