Adimaiyaaga Nangal Irunthoomye அடிமையாக நாங்கள் இருந்தோமே

அடிமையாக நாங்கள் இருந்தோமே
Unknown
PPT
Lyrics

Lyrics

அடிமையாக நாங்கள் இருந்தோமே ஆராதிக்க எம்மை தெரிந்தெடுத்தீர் தம் சொந்த ஜனமாக பிரித்தெடுத்தீர் சுதந்திரவாளியாக மாற்றிவிட்டீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதித்து ஆராதித்து வெற்றி பெறுவேன் செங்கடலோ எங்கள் முன்னே பார்வோன் சேனைகள் எங்கள் பின்னே என்ன செய்வது ஒன்னும் புரியல இதுதான் நீர் செய்யும் அற்புதத்தின் நேரம் தாகம் தீர்க்க தண்ணீர் இல்ல சுற்றிப்பார்த்தால் வாய்ப்பே இல்ல கற்பாறை திறந்து தண்ணீர் வந்தது இதுதான் நீர் செய்யும் அற்புதத்தின் நேரம் எழும்பி நின்ற எரிகோ கோட்டை ஏழுதரம் சுற்றினப்பின் விழுந்து போனது துதியினால் எதையும் மேற்கொள்ளுவோம் இதுதான் நீர் செய்யும் அற்புதத்தின் நேரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3280
Song ID
adimaiyaaga-nangal-irunthoomye-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open