Lyrics
அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் அன்பின் ஜனமே கலங்காதே ஆறுதல் உன்னை நிரப்பிடும் இலங்கை ஜனமே திகையாதே இமைப்பொழுதும் உன்னை மறந்த தேவன் இனிமேலும் உன்னை மறப்பதில்லை அகதியாய் போன ஜனங்களெல்லாம் மீண்டும் வீடு வருகின்றது எனது கண்கள் பார்க்கின்றதே எனது வாஞ்சை பெருகுகின்றதே உலர்ந்து போன எலும்பெல்லாம் உயிர் பெற்று சேனையாய் எழுந்தது போல அழிந்த ஜனங்கள் எழும்பட்டுமே தேசம் ஜனங்களால் நிரம்பட்டுமே பாழாய் போன கிராமங்களெல்லாம் மகிமை நிறைந்த பட்டணங்களாய் மாறும் நேரம் வருகின்றதே மன்னவன் இயேசு மாற்றுகின்றார் Adiththa Karam Unnai Therridum lyrics songs,Adiththa Karam Unnai Therridum lyrics, Adiththa Karam Unnai Therridum Lyrics Song Chords PPT - அடித்த கரம் உன்னை தேற்றிடும் Aditha Karam Unnai Theatridum Anbin Janame Kalangaadhe Aarudhal Unnai Nirappidum Ilangai Janame Thigaiyaadhe Imaippozhudhum Unnai Marandha Devan Inimealum Unnai Marappadhillai Agadhiyaai Poana Janangalellaam Meendum Veedu Varugindradhu Enadhu Kangal Paarkkindradhe Enadhu Vaanchai Perugindradhe Ularndhu Poana Elumbellaam Uyir Petru Senaiyaai Ezhundhadhu Poala Azhindha Janangal Ezhumbattume Desam Janangalaal Nirambattume Paazhaai Poana Graamangalellaam Magimai Niraindha Pattanangalaai Maarum Nearam Varugindradhe Mannavan Yesu Maatrugindhaar அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் அன்பின் ஜனமே கலங்காதே Aditha Karam Unnai Theatridum Anbin Janame Kalangaadhe ஆறுதல் உன்னை நிரப்பிடும் இலங்கை ஜனமே திகையாதே Aarudhal Unnai Nirappidum Ilangai Janame Thigaiyaadhe இமைப்பொழுதும் உன்னை மறந்த தேவன் இனிமேலும் உன்னை மறப்பதில்லை Imaippozhudhum Unnai Marandha Devan Inimealum Unnai Marappadhillai அகதியாய் போன ஜனங்களெல்லாம் மீண்டும் வீடு வருகின்றது Agadhiyaai Poana Janangalellaam Meendum Veedu Varugindradhu எனது கண்கள் பார்க்கின்றதே எனது வாஞ்சை பெருகுகின்றதே Enadhu Kangal Paarkkindradhe Enadhu Vaanchai Perugindradhe உலர்ந்து போன எலும்பெல்லாம் உயிர் பெற்று சேனையாய் எழுந்தது போல Ularndhu Poana Elumbellaam Uyir Petru Senaiyaai Ezhundhadhu Poala அழிந்த ஜனங்கள் எழும்பட்டுமே தேசம் ஜனங்களால் நிரம்பட்டுமே Azhindha Janangal Ezhumbattume Desam Janangalaal Nirambattume பாழாய் போன கிராமங்களெல்லாம் மகிமை நிறைந்த பட்டணங்களாய் Paazhaai Poana Graamangalellaam Magimai Niraindha Pattanangalaai மாறும் நேரம் வருகின்றதே மன்னவன் இயேசு மாற்றுகின்றார் Maarum Nearam Varugindradhe Mannavan Yesu Maatrugindhaar அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் அன்பின் ஜனமே கலங்காதே The hand that struck you will comfort you People of love, do not be troubled ஆறுதல் உன்னை நிரப்பிடும் இலங்கை ஜனமே திகையாதே Comfort will fill you People of Sri Lanka, do not be dismayed இமைப்பொழுதும் உன்னை மறந்த தேவன் இனிமேலும் உன்னை மறப்பதில்லை The God who forgot you for a moment Will never forget you anymore அகதியாய் போன ஜனங்களெல்லாம் மீண்டும் வீடு வருகின்றது All the people who went as refugees Are returning home again எனது கண்கள் பார்க்கின்றதே எனது வாஞ்சை பெருகுகின்றதே My eyes are seeing it My longing is increasing உலர்ந்து போன எலும்பெல்லாம் உயிர் பெற்று சேனையாய் எழுந்தது போல Every dry bone Received life and became an army And rose up அழிந்த ஜனங்கள் எழும்பட்டுமே தேசம் ஜனங்களால் நிரம்பட்டுமே Let the ruined people arise Let the land be filled with people பாழாய் போன கிராமங்களெல்லாம் மகிமை நிறைந்த பட்டணங்களாய் All the desolate villages As cities filled with glory மாறும் நேரம் வருகின்றதே மன்னவன் இயேசு மாற்றுகின்றார் The time to change is coming King Jesus is transforming them
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- adiththa-karam-unnai-therridum-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0