Aesuvaiyae Thuthisey Nee Manamae ஏசுவையே துதிசெய் நீ மனமே

ஏசுவையே துதிசெய் நீ மனமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே 1. மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் 3. எண்ணின காரியம் யாவு முகிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5983
Song ID
aesuvaiyae-thuthisey-nee-manamae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open