Aetra Kaalathil Dhevan Unnai ஏற்ற காலத்தில் தேவன் உன்னை
ஏற்ற காலத்தில் தேவன் உன்னை
Lyrics
ஏற்ற காலத்தில் தேவன்
உன்னை உயர்த்த
அவர் பலத்த கரத்தினுள்
அடங்கியிரு மகனே(ளே)
உன்னை அழைத்த தேவன்
உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் மாறாதவர் வார்த்ை
உன்னை வாழ வைப்பார்
சொந்த குமாரனென்று பாராமல்
இயேசுவை தந்த தேவன் வ
அவரோடு கூட எல்லாவற்றையும்
அருளாதிருப்பாரோ
லாசருவின் கல்லறையில்
கண்ணீர் வடித்த தேவன்
உன்பாடுகளை காணும் தேவன்
உள்ளம் உருகாரோ
Details
- Numeric ID
- 3710
- Song ID
- aetra-kaalathil-dhevan-unnai-lyrics-song-chords-ppt
- Views
- 11
- Downloads
- 3
- Source
- Open