Agape சிலுவை அன்பிலே

சிலுவை அன்பிலே
Unknown
PPT
Lyrics

Lyrics

சிலுவை அன்பிலே இதயம் நனைந்ததே உம் அன்பையே நினைத்தே உயிரும் இருக்குதே-2 என் சார்பில் மரித்தவரே என் பாவங்கள் சுமந்தவரே அகாப்பே உந்தன் அன்பு அகாப்பே தூய அன்பு-3 என் பேரில் எழுதப்பட்ட ஆக்கினை தீர்ப்புகள் உம் மேலே ஏற்று என்னை இரட்சித்தீரே-2 உம் அன்பு ஆழமானது உம் அன்பு உயரமானது உம் அன்பு நீளமானது அதின் அகலம் எதுவும் அளவிட முடியாது அகாப்பே உந்தன் அன்பு அகாப்பே தூய அன்பு-8 அகாப்பே இயேவின் அன்பு அகாப்பே தூய அன்பு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
689
Song ID
agape-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0