Lyrics
எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு என் போர் அதில் துணை நிற்பது யாரு படைத்தவர் வலி அதை உணர்வாரோ நான் அலைந்திடும் வழி காண்பாரோ சுமந்திடும் பழி அகற்றுவாரோ பாவியின் மறுமொழி ஏற்பாரோ தூக்கி சுமக்கின்றார் பல நேரம் உணர்கின்றேன் பறக்க சொல்கின்றார் அதினால் தான் திகைக்கிறேன் அலைக்கழிப்பெல்லாம் அது வீணோ ஆத்துமா கற்றது நன்மைக்கு தானோ இருதய மாற்றம் இப்போ ஏனோ - அதில் வாசம் செய்யும் நீர் கேட்டீரோ இவர் யாரோ யாவற்றிலும் கூட வருகிறார் என் நேசர் அதினாலே விலகாது இருக்கிறார் என் கண்ணீர் என் புலம்பல் எல்லாம் கேட்கிறார் நினைவில் வைத்து பூரணமாய் பதில் தருகிறார் தூக்கி சுமக்கின்றார் பல நேரம் உணர்கின்றேன் பறக்க சொல்கின்றார் அதினால் தான் திகைக்கிறேன் எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு என் போர் அதில் துணை நிற்பவர் யாரு எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு என் போர் அதில் துணை நிற்பவர் இயேசு படைத்தவர் வலி அதை உணர்வீரே சிலுவையின் நிழல் அதில் கண்டேனே சுமந்திடும் பழி அதை ஏற்றீரே இந்த எத்தனின் மனதினை வென்றீரே தூக்கி சுமக்கின்றீர் பல நேரம் உணர்கின்றேன் சிறகும் தருகின்றீர் அதினால் தான் பறக்கின்றேன் தூக்கி சுமக்கின்றீர் பல நேரம் மகிழ்கின்றேன் சிறகும் தருகின்றீர் அழகாய் நான் பறக்கின்றேன் Agathiyin Vaazhvu lyrics songs,Agathiyin Vaazhvu lyrics,Agathiyin Vaazhvu Lyrics Song Chords PPT - அகதியின் வாழ்வு,Stephen Ennaal Varai Indha Agadhiyin Vaazhvu En Por Adhil Thunai Nirpadhudhu Yaaru Padaiththavar Vali Adhai Unarvaaro Naan Alaindhidum Vazhi Kaanbaaro Sumandhidum Pazhi Agatruvaaro Paaviyin Marumozhi Erpaaroo Thookki Sumakkindraar Pala Neram Unargindren Parakka Solgindraar Adhinaal Thaan Thigaikkiren Alaikkazhippellam Adhu Veeno Aaththumaa Katradhu Nanmaikku Thaano Irudhaya Maatram Ippo Yeno - Adhil Vaasam Seiyyum Neer Ketteero Ivar Yaaro Yaavatrrilum Kooda Varugiraar En Nesar Adhinaale Vilagaadhu Irukkiraar En Kanneer En Pulambal Ellaam Ketkiraar Ninaivil Vaiththu Pooranamaai Badhil Tharugiraar Thookki Sumakkindraar Pala Neram Unargindren Parakka Solgindraar Adhinaal Thaan Thigaikkiren Ennaal Varai Indha Agadhiyin Vaazhvu En Por Adhil Thunai Nirpavar Yaaru Ennaal Varai Indha Agadhiyin Vaazhvu En Por Adhil Thunai Nirpavar Yesu Padaiththavar Vali Adhai Unarveere Siluvaiyin Nizhal Adhil Kandeene Sumandhidum Pazhi Adhai Eatreere Indha Eththanin Manadhinai Ventreere Thookki Sumakkindreer Pala Neram Unargindren Siragum Tharugindreer Adhinaal Thaan Parakkindren Thookki Sumakkindreer Pala Neram Magizhgindren Siragum Tharugindreer Azhagaai Naan Parakkindren எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு என் போர் அதில் துணை நிற்பது யாரு Ennaal Varai Indha Agadhiyin Vaazhvu En Por Adhil Thunai Nirpadhudhu Yaaru படைத்தவர் வலி அதை உணர்வாரோ நான் அலைந்திடும் வழி காண்பாரோ Padaiththavar Vali Adhai Unarvaaro Naan Alaindhidum Vazhi Kaanbaaro சுமந்திடும் பழி அகற்றுவாரோ பாவியின் மறுமொழி ஏற்பாரோ Sumandhidum Pazhi Agatruvaaro Paaviyin Marumozhi Erpaaroo தூக்கி சுமக்கின்றார் பல நேரம் உணர்கின்றேன் பறக்க சொல்கின்றார் அதினால் தான் திகைக்கிறேன் Thookki Sumakkindraar Pala Neram Unargindren Parakka Solgindraar Adhinaal Thaan Thigaikkiren அலைக்கழிப்பெல்லாம் அது வீணோ ஆத்துமா கற்றது நன்மைக்கு தானோ Alaikkazhippellam Adhu Veeno Aaththumaa Katradhu Nanmaikku Thaano இருதய மாற்றம் இப்போ ஏனோ - அதில் வாசம் செய்யும் நீர் கேட்டீரோ Irudhaya Maatram Ippo Yeno - Adhil Vaasam Seiyyum Neer Ketteero இவர் யாரோ யாவற்றிலும் கூட வருகிறார் என் நேசர் அதினாலே விலகாது இருக்கிறார் Ivar Yaaro Yaavatrrilum Kooda Varugiraar En Nesar Adhinaale Vilagaadhu Irukkiraar என் கண்ணீர் என் புலம்பல் எல்லாம் கேட்கிறார் நினைவில் வைத்து பூரணமாய் பதில் தருகிறார் En Kanneer En Pulambal Ellaam Ketkiraar Ninaivil Vaiththu Pooranamaai Badhil Tharugiraar தூக்கி சுமக்கின்றார் பல நேரம் உணர்கின்றேன் பறக்க சொல்கின்றார் அதினால் தான் திகைக்கிறேன் Thookki Sumakkindraar Pala Neram Unargindren Parakka Solgindraar Adhinaal Thaan Thigaikkiren எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு என் போர் அதில் துணை நிற்பவர் யாரு Ennaal Varai Indha Agadhiyin Vaazhvu En Por Adhil Thunai Nirpavar Yaaru எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு என் போர் அதில் துணை நிற்பவர் இயேசு Ennaal Varai Indha Agadhiyin Vaazhvu En Por Adhil Thunai Nirpavar Yesu படைத்தவர் வலி அதை உணர்வீரே சிலுவையின் நிழல் அதில் கண்டேனே Padaiththavar Vali Adhai Unarveere Siluvaiyin Nizhal Adhil Kandeene சுமந்திடும் பழி அதை ஏற்றீரே இந்த எத்தனின் மனதினை வென்றீரே Sumandhidum Pazhi Adhai Eatreere Indha Eththanin Manadhinai Ventreere தூக்கி சுமக்கின்றீர் பல நேரம் உணர்கின்றேன் சிறகும் தருகின்றீர் அதினால் தான் பறக்கின்றேன் Thookki Sumakkindreer Pala Neram Unargindren Siragum Tharugindreer Adhinaal Thaan Parakkindren தூக்கி சுமக்கின்றீர் பல நேரம் மகிழ்கின்றேன் சிறகும் தருகின்றீர் அழகாய் நான் பறக்கின்றேன் Thookki Sumakkindreer Pala Neram Magizhgindren Siragum Tharugindreer Azhagaai Naan Parakkindren எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு என் போர் அதில் துணை நிற்பது யாரு How long shall this life of exile be Who will stand with me in my battle படைத்தவர் வலி அதை உணர்வாரோ நான் அலைந்திடும் வழி காண்பாரோ Will the Creator understand my pain Will He see the way I wander சுமந்திடும் பழி அகற்றுவாரோ பாவியின் மறுமொழி ஏற்பாரோ Will He remove the reproach I bear Will He receive the sinner's plea தூக்கி சுமக்கின்றார் பல நேரம் உணர்கின்றேன் பறக்க சொல்கின்றார் அதினால் தான் திகைக்கிறேன் I feel that He carries me many times He tells me to fly, and so I am amazed அலைக்கழிப்பெல்லாம் அது வீணோ ஆத்துமா கற்றது நன்மைக்கு தானோ Are all these wanderings in vain Has my soul learned for its good இருதய மாற்றம் இப்போ ஏனோ - அதில் வாசம் செய்யும் நீர் கேட்டீரோ Why this change of heart now Have You heard, You who dwell within it இவர் யாரோ யாவற்றிலும் கூட வருகிறார் என் நேசர் அதினாலே விலகாது இருக்கிறார் Who is this who comes with me in all things My Beloved is with me and does not depart என் கண்ணீர் என் புலம்பல் எல்லாம் கேட்கிறார் நினைவில் வைத்து பூரணமாய் பதில் தருகிறார் He hears all my tears and my cries He remembers and answers fully தூக்கி சுமக்கின்றார் பல நேரம் உணர்கின்றேன் பறக்க சொல்கின்றார் அதினால் தான் திகைக்கிறேன் I feel that He carries me many times He tells me to fly, and so I am amazed எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு என் போர் அதில் துணை நிற்பவர் யாரு How long shall this life of exile be Who will stand with me in my battle எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு என் போர் அதில் துணை நிற்பவர் இயேசு How long shall this life of exile be Jesus is the One who stands with me in my battle படைத்தவர் வலி அதை உணர்வீரே சிலுவையின் நிழல் அதில் கண்டேனே You understand the pain of the Creator I saw it in the shadow of the cross சுமந்திடும் பழி அதை ஏற்றீரே இந்த எத்தனின் மனதினை வென்றீரே You bore and accepted the reproach You won the heart of this poor man தூக்கி சுமக்கின்றீர் பல நேரம் உணர்கின்றேன் சிறகும் தருகின்றீர் அதினால் தான் பறக்கின்றேன் You carry me and I feel it many times You give me wings, and so I fly தூக்கி சுமக்கின்றீர் பல நேரம் மகிழ்கின்றேன் சிறகும் தருகின்றீர் அழகாய் நான் பறக்கின்றேன் You carry me and I rejoice many times You give me wings, and beautifully I fly
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- agathiyin-vaazhvu-lyrics-song-chords-ppt
- Views
- 3
- Downloads
- 0