Agila Ullagam Nambum

அகில உலகம் நம்பும்

Lyrics

அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே – 2 உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் – 2 1. என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானே – 2 எனக்குள் வாழ்பவரே இதயம் ஆள்பவரே – 2 2. பாவங்கள் நிவர்த்தி செய்ய பலியானீர் சிலுவையிலே – 2 பரிந்து பேசுபவரே பிரதான ஆசாரியரே – 2 3. வல்லமையின் தகப்பனே வியத்தகு ஆலோசகரே – 2 நித்திய பிதா நீரே சமாதான பிரபு நீரே – 2 4. உம் சமூகம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் – 2 பேரின்பம் நீர்தானே நிரந்தர பேரின்பமே – 2 5. என் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது – 2 காக்கும் தகப்பன் நீரே பரம்பரை சொத்து நீரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7020
Song ID
agila-ulagam-nambum-songs-lyrics-chords-jebathotta-jeyageethangal-vol-38
Views
0
Downloads
0