Agilathai Aalum Deivam அகிலத்தை ஆளும் தெய்வம்

அகிலத்தை ஆளும் தெய்வம்
Unknown
PPT
Lyrics

Lyrics

அகிலத்தை ஆளும் தெய்வம் ஆண்டவர் இயேசுவையே ஆர்வமுடன் தொழுவோம்-2 வானமும் பூமியை வார்த்தையால் படைத்தவரை வாருங்கள் நாம் தொழுவோம்-2 1. பாவத்தை சாபத்தை நோய் பிணியை அகற்ற பாரினில் வந்துதித்தாரே பரலோக மைந்தன் அவர் பரிசுத்த தேவன் அவர் ஆர்வமுடன் தொழுவோம் 2. வழிதப்பி போன நம்மை வழிகாட்டும் மேய்ப்பனாக பாரினில் வந்துதித்தாரே அவரே நம் இருள் நீக்கும் ஒளியாக வந்த தெய்வம் ஆர்வமுடன் தொழுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6012
Song ID
agilathai-aalum-deivam-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open