Agora Kattradithathe பாமாலை: 352 அகோர காற்றடித்ததே

பாமாலை: 352 அகோர காற்றடித்ததே

Lyrics

1. அகோர காற்றடித்ததே, ஆ! சீஷர் தத்தளித்தாரே; நீரோ நல் நித்திரையிலே அமர்ந்தீர். 2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்! எழும்பும் என்க, தேவரீர்; காற்றை அதட்டிப் பேசினீர் அமரு. 3. அட்சணமே அடங்கிற்றே காற்று கடல் – சிசு போலே; அலைகள் கீழ்ப்படிந்ததே உம் சித்தம். 4. துக்க சாகர கோஷ்டத்தில் ஓங்கு துயர் அடைகையில் பேசுவீர் ஆற உள்ளத்தில் அமரு.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5230
Song ID
agora-kattradithathe-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0